About Me

rape against by | Rumi

WELCOME TO MESSAGE:

முன்னுரை :
நீங்கள் பார்க்கப்போவது அல்லது இந்த கட்டு றைய]இல்  படிக்க போவது உங்களுக்கு தெரிந்தது தான்  ஆனால் இப்பொழுது இதை பற்றி  பேசியே  ஆக வேண்டும் .இருபதாம் நூற்றாண்டின் இந்தியா.
பொருள் :
இன்று நம் சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை  நாம் கண்டும் காணாமல்  செல்வதே  ஒரு கொடுமை;
ஏனெனில் ,இன்று பேசப்  போவது கற்பழிப்பை பற்றியது .இன்னும் எத்துணை நாட்கள் உறங்கி கொண்டு இருக்க போகிறோம்.நம் சமூகத்தின் இந்த அவல  நிலையை பற்றி பேசப்  போவது யார்?
கற்பழிப்பு :
 கற்பு களவு போவது அல்லது கற்பு அழிக்க படுவது கற்பழிப்பு.
ஆராய்வோம்  வாருங்கள்!!! 
 கற்பழிப்பு நடப்பதற்கு கரணங்கள் என்ன வென்று பார்ப்போம் :


  •  தனி மனித ஒழுக்கம் சீர்கெடுதல், 
  • பெண்ணின் மீது கொண்ட வெறுப்பு, 
  • விரக்தி,
  • மேற்கித்திய கலாச்சாரம்,
  • அணியும் ஆடை என்று கூட கூறுகிறார்கள்,
  • இப்படி எதுவாக வேண்டுமானால் இருக்கலாம், 
இவை ஒரு பக்கம் இருக்க முழுக்க முழுக்க காரணம் என்னவென்றுதெரியுமா?... 
  • ஆபாச படம்  பார்ப்பது இதைத்  தவிர வேறு ஒன்றும் இருக்க முடியாது ஆய்வுகளின் அடிப்படையில் .
  • ஆபாசப்  படம்!!! 
ஆபாச படம் பார்ப்பது  இதை தவிர வேறு எதுவும் இருக்க முடியாது .

ஆபாச படப்  பார்ப்பதன் விளைவுகள் :
ஆபாச படங்கள் பார்க்கும் பொழுது  பொதுவாகவே  நமது மூளை  எதை பார்க்கிறதோ எதை கேட்கிறதோ, அதை அப்படியே  பதிவு செய்யும் இயல்பை உடையது .ஆகையால் அதை பார்த்து பின்பு தனக்கு கிடைக்கின்ற சந்தர்பத்தை பயன் படுத்தி  கொள்கிறான்.ஆகையால் நாம் இதைபற்றி  அதிகம் பேச பேசத்தான் மாற்றம் உண்டாகும் .
தற்பொழுது போப்ஸ்  என்ற நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வு அறிக்கையில் சரியானதை தான் சொல்லி இருக்கிறது  என்று நாம் எடுத்து கொள்ளலாமா ?
எனது வேண்டுகோள்:


  • முடிந்த அளவு  நாம் இதை பற்றி பேசுவோம். 
  • விழிப்புணர்வுடன் இருப்போம் ,பரப்புவோம்.
  • சவூதி அரசாங்கத்தின்  தண்டனையை இந்த அரசும் செய்யாது. .
  • முதலில் பெற்றவர்களாக இருந்தால் பிள்ளைகளிடம் பேசுங்கள். .
  • இதற்காக அவர்களை வெளியில் அனுப்பாமல் இருப்பது அப்படியல்ல, அவர்களுக்கு தற்காப்பு  பயிட்சி அழிப்பது. 
  • அவர்களுக்கு வெளிஉலகம்  பற்றிய அறிவை வளர்போம். 
சமூக வலைத்தளத்தை பயன் படுத்துவது பற்றிய விழிப்புணர்வு.     

 சமீபத்தில் நடந்த ஆய்வு அறிக்கையில் தென் இந்தியர் களைவிட  வட  இந்தியர்கள் அதிக விரைவில் உடலுறவு கொள்கிறார்கள்.
நமது இதயத்தை உருக்கிய சம்பவம் :
(அனைத்துமே நமது மனதை கவலைக்கு உள்ளாக்கியது )
டெல்லி சம்பவம்  நாம் அறிந்ததே!!!.அதில் ஒரு செய்தி மருத்துவ  மாணவி நிர்பயா வழக்குதான். அது அதில் ஒரு சிறுவனும் ஈடுபட்டு இருந்தான்.அவனிடம் கேட்ட பொழுது  அவன் கூறியது நான் என்ன தவறாக செய்து விட்டேன் எங்களூரில்  என்  அம்மா வேலைக்கு  செல்லும் பொழுது நானும் செல்வேன்.அப்பொழுது என் தாயிடம் அங்கு இருக்கும் மேல் சாதி யை சேர்ந்த முதலாளிகளால் தினமும் இது போன்று செய்வார்கள் அப்போ அது எல்லாம் தவறு இல்லை என்றால் நான் செய்தது எப்படி தவறாகும்.


இதில் என் மனதை உருக்கியது கற்பழித்தது மட்டும் இல்லாமல் அப்பெண்ணின் குடலை அவளின் உறுப்பு வழியாக  வெளியில் எடுத்து விட்டனர்.அதுகூட தெரியாமல் அம்மாணவி தன்  தாயிடம் எனக்கு என்ன நடந்தது என்று வினவி இருக்கிறாள்.
அரங்கேறிய குற்றங்கள் :
  • டெல்லி  கொடுமை 
  • ஆசிட் வீசியது 
  • ஆசிபா 
  • ஹாசினி 
கோத்ரா கலவர கற்பழிப்பு என அடுக்கி கொண்டே போகலாம்.
இது தான் ஜன நாயகமா!
முடிவுரை :
முடிவாக அந்த ஒரு படைப்பை  தைரியமாக  நடமாட விடுவோம் .
  வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ் !!!





கற்பழிப்பு தண்டனையை கருத்து பெட்டகத்தில் பதிவு  செய்யுங்கள் ...

Post a Comment

0 Comments

Welcome

BODY

How to prevent Right Click option using jquery

Try right-click on the page