About Me

பர்தா(burqa)

WELCOME TO MESSAGE:
        தலைப்பு:பர்தா
  முன்னுரை:
        இன்று பெருகிவரும் கலாச்சார சீரழிவுகளுக்கு  காரணமாக  இருப்பதில் ஒன்று  அணியும் ஆடைகளும் தான்.இஸ்லாம் ஒரு பெண்ணுக்கு அளிக்கும் சட்டங்கள் அவர்களை   மிக மேன்மையுடையவர்களாக ஆக்கும் என்பதில் ஐயமில்லை.இதை பற்றி காண்போம்.

பொருள்:பர்தா  பற்றி பேசுவோம்
இன்று உலக எங்கிலும் வாழும் இஸ்லாமிய பெண்கள் பர்தா  அணிய ஒரு சில நாடுகள் தடைவிதித்தது ஏன் என்று தெரியவில்லை.அதிலும் குறிப்பாக மேற்கித்திய  கலாச்சார ஆடைகளை அணியும் நாட்டில்.

எனது குற்றச்சாட்டு :
பர்தா  அணிவதில் உங்களுக்கு என்ன நட்டம் இருக்கும் என்று,  இல்லை இல்லை சில ஆய்வு அறிக்கையகளின்  படியே பேசுவோம்.பர்தா ,அல்லது புர்கா அல்லது ஹிஜாப், என்று அழைக்கப்படும்.அந்த உடையினால் யாருக்கு நட்டம் தெரியுமா? வேறு யாருக்கும் இல்லை.பெண்களை  காட்சி பொருளாக பார்க்கும் சில மக்களுக்கும் அப்புறம் நடப்ப வழக்கு(பேஷன்) ஆடைகளை  வியாபாரம் செய்யும் தொழிட்சாலைகளுக்கும் தான் இதனால்தான் அமெரிக்காவில் 5%  உள்ள  யூதர்களின்  பின்னணியில் இது எதிர்க்கப்படுகிறது. இது தான் உண்மை  அது மட்டும் இல்லாமல் பார்தா  அணிவதால்  அவர்களுடைய மறைக்க வேண்டிய பகுதிகள் எல்லாம் மறைக்கப்படுகிறது.இதில் பெண் அடிமைத்தனமும் இல்லை.

  1. நீங்கள் பெண்களை விபச்சார அழகிகளாகவும் மற்றும் அவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் தான் இருக்கிறீர்கள். 
  2. பெண்களுக்கு சுதந்திரம் தர வேண்டாம் என்று சொல்ல வில்லை ஆனால் ஒரு பெண்ணின் கற்பு எவ்வளவு மேன்மையானது  என்பதை அறியவில்லையா?  
  3. ஏன் கத்தோலிக்கமற்றும் இன்னுமெத்தனையோ அவரவர் கலாச்சார விருப்ப ஆடைகளை அணிய விருப்பம் இருக்கும் பொது இஸ்லாமிய பெண்கள்  மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை. 
  4. ஒரு சிறிய குறிப்பு தற்பொழுது பல நாடுகளில் பர்தா அணிய தடைபோட்ட நாடுகளேல்லாம் இப்பொழுது முழுவதுமாக மூடச் சொல்லுகிறது.(காரோனா வந்து விடுமாம் இதுதான் இறைவனின் அற்புதம்). 
 பர்தா அணிவதால் உங்களுக்கு என்ன?                                                                                         அறிவுரைகள்: ( இறைவனின் புறத்தில்)                         

  • இன்னும் இறைநம்பிக்கையுடைய பெண்களுக்கு :
  • தம் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக்  கொள்ள வேண்டும்.
  • தம் வெட்கத்தலங்களைப்  பேணிக்காத்துக்கொள்ள வேண்டும்;
  • தம் அலங்காரத்தை-அதிலிருந்து (சாதாரமானதாக )வெளியில் தெரிவதைத் தவிர (மற்றவற்றை ) அவர்கள் வெளியாக்க கூடாது;
  • தம் முன்றானையை  தம் மேல் சட்டைகளின் மீது போட்டு (தலை ,கழுத்து,நெஞ்சு) ஆகியவற்றை மறைத்துக்  கொள்ள வேண்டும்.
  • தம் அலங்காரத்தை-தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள் அல்லது தங்களுடைய பெண் இனத்தவர்கள் ,அல்லது தங்களுடைய  வலக்கரங்கள் சொந்தமாக்கி கொண்டவர்கள் ,அல்லது ஆண்களில்(பெண்கள் மீது) ஆசையில்லாப்  பணியாளர்கள் ,அல்லது பெண்களுடைய மறைவான அங்கங்களைப்  பற்றி விளக்க முடியாதவர்களான  சிறுவர்கள்  ஆகியோரைத்தவிர (மற்ற எவரிடமும்) அவர்கள்  வெளிப்படுத்த வேண்டாம் ;
  • தம் அலங்காரத்திலிருந்து  தாம் மறைத்து வைத்து இருப்பது  அறியப்படுவதற்காகத் தம் கால்களைக் கொண்டு (பூமியில்)அடித்து நடக்க வேண்டாம். 
  • நபியே, உம்முடைய மனைவியருக்கும் ,உம்முடைய புதல்விகளுக்கும், இறை நம்பிக்கை யுடைய பெண்களுக்கு தங்கள் மேலாடைகளைத்  தங்கள் முகங்கள் மீது தொங்கவிட்டுக் கொள்ளுமாறு  கூறுவீராக... 
  • அவர்கள் கண்ணிய மானவர்கள் என அறியப்படுவதற்கு மிக நெருக்கமானதாகும்.
  • அப்பொழுது அவர்கள் நோவினை செய்ய பட மாட்டார்கள் -அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவனாகவும் ,மிகக் கிருபையுடையவனாகவும்  இருக்கிறான்.  
கருத்துரை :ஆடை அணிவது நீங்கள் கூறுவதுபோல் அவர் அவர் உரிமை என்றால், ஏன் தடை செய்ய வேண்டும்.
முடிவுரை :
இதை படிக்கும் உங்கள் பார்வைக்கும் நீங்கள் உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். 

Post a Comment

1 Comments

Welcome

BODY

How to prevent Right Click option using jquery

Try right-click on the page