தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்காக ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இதனை நடத்துவது ஆட்சி தமிழ் அகடமி மற்றும் சைன் அகடமி
ஆகவே விருப்பமுள்ளவர்கள் இதுபோன்ற அமைப்புகள் நடத்தும் பயிற்சிகளில் பங்கேற்று வெற்றி பெறுங்கள் நன்றி கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து
ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமி
WhatsApp 75501 51584
Shine academy
Tnusrb காவலர் பணிக்கான காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.
அதை நிரப்புவதற்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 26 9 2020 அன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப் பட உள்ளன.
டிசம்பர் மாதம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் முன்பே அறிந்து அதற்குரிய தக்க சான்றிதழ்களை தக்க நேரத்தில் பதிவிட்டு விண்ணப்பம் செய்ய அனைவரும் தங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள் மேலும் இதுபோன்ற காலிப்பணியிடங்கள் அதிகப்படியான காலி பணியிடங்கள் அடுத்த ஆண்டுகளில் வருமா என சந்தேகம் ஆகையால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்னும் பழமொழி கிணங்க வாய்ப்பு கிடைக்கும்போது அதனை தக்க நேரத்தில் பயன்படுத்திக் கொள்வதே அறிவுள்ளவர்களில்
சிறந்தவர்களாக கருதப்படுவார்கள்.
அதை நீ முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறுங்கள் மேலும் இந்த வலைத்தளத்தை உடன் இணைந்து இருங்கள் இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.
0 Comments