ரயில்வே என்டிபிசி தேர்வுகளுக்கு சிற்றரசு ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அவர்கள் இலவசமாக யூடியூப் சேனலில் பாடம் எடுத்து வருகிறார்கள்.
இதில் நேரலை வகுப்புகளும் இடம்பெறுகிறது. மேலும் வீட்டில் இருந்தபடியே அரசாங்க தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த மூன்று யூடியூப் சேனல் மூலம் நல்ல பயன் கிடைக்கும் என நம்பலாம்.
அந்த மூன்று யூடியூப் சேனல்கள் இன் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் உட்பட பலருக்கும் உதவியாக இருக்கும்.
Aim career institute
HEMA CHITRA TRICKS
CHITRA TRICKS
மேலும் உங்கள் நண்பர்கள் யாரேனும் அரசாங்க தேர்விற்கு தயார் ஆகி கொண்டிருந்தால் அவர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஏனெனில் இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
வகுப்புகள்
Anna centenary YouTube channel
0 Comments