பழம் பெரும் நாடு அது எங்கள் பாரதத் தாய் நாடு:
கீழடியில் இன்னும் ஏன் அகழ்ந்து எடுக்கும் பணி
தொடங்கவில்லை .ஏனெனில் ஒரு மாநிலத்தின் பெருமையாக மாறிவிடும் என்பதால்தான் ,
அமர்நாத் officer மாற்றியது மத்திய அரசு ,
மதுரை நீதிபதி அவர்கள் தனது வாய் வார்த்தை யாகவே கூறிவிட்டார் .
அதையும் கண்டு கொள்ள வில்லை ,
இது இந்நாட்டின் பெருமை தானே ,
dr .a p j ABDUL KALAAM அவர்கள் கூற்றுப்போல் ,
இந்தியா 2020 வல்லரசு ஆகவேண்டும் என்றால் ,நீங்கள் இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேட்கொள்ளாமல் இருப்பது என்பது ஒரு வேதனை அளிக்க கூடிய ஒன்றாகும்.ஏனென்றால் சீனாவில்
TERRACOTTA :சீனா பியூரி அட் டெர்ரகோட்டா warrior THUMB ஒரு வீரனின் சிலையில் கட்டைவிரலைக் காணுமாம் அதற்க்கே சமூக வலைத்தளங்களில் கோபத்தை வெளிக்காட்டுகிறார்கள் .
-BBC APRIL 2019
மண்பாண்ட துண்டுகள் முதலில் 2004-2006 ஆம் ஆண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியில் காணப்பட்டன .
அனால் 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக
ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டது.
மண்பாண்டம், பானம்ஊற்றி குடிக்கும் ஒரு குவளை அதையே அவர்கள் விட்டுவைப்பதில்லை.
- பிபிசி 24மே 2016 செய்தி
அடுத்து நம் நாட்டில் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகள் தோண்ட தோண்ட
உடல்கள்.
அதுமட்டும் இல்லாமல் பல்லாவரம் - சென்னை... நகரத்தில் கூட முதுமக்கள் தாழிகள் கிடைக்கிறது என்றால் அது தமிழகத்தில்; தான்.
இது கலையுலகின் கலைகள் செழிக்கும் நாடு,
இதுவே என் தமிழ் மண்ணின் தலைச்சிறப்பை கொண்டு விளங்கும் நாடு .
ஆராய்வோம்! ஆழ்ந்து சிந்திப்போம் ! அனைத்தையும் இவ்வுலகிற்கு சமர்பிப்போம்.

0 Comments