நண்பர்களே உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு , போட்டித்தேர்வு களுக்கு உதவும் வகையில் ,
உங்களுக்காக பல இலவச வகுப்புகளை பல அமைப்பு கள்
நடத்தி வந்த வண்ணம் இருக்கின்றனர்.
உங்களுக்கு அது குறித்த தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ள இந்த வலைத் தளத்துடன்
இணைந்து இருங்கள்.
சென்னை சுற்றியுள்ள பகுதிகளில்
நடைபெறும் இலவச வகுப்புகளில்,
தற்போது வெளிவந்துள்ள தகவல்களில் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் தகவல் தொடர்பு அமைப்பு சார்பில்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
மகேஸ்வரி அவர்கள் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் ,
IBPS நடத்தும் வாங்கித் தேர்வுகளுக்கு
விண்ணப்பித்து இருக்கும்
மாணவர்களுக்கு இலவச இணைய வழியில் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது.
மற்றும் அண்ணா நூலகத்தின் சார்பில் போட்டித்தேர்வு பயிற்சி களுக்கான இலவச வகுப்பு கள்
தொடங்க உள்ளன.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் மேலும் தகவலுக்கு,
Anna centenary library:
மற்றும் அண்ணா நூலகத்தின் சார்பில் இணைய வழியில் நடக்கும் பயிற்சி வகுப்புகளுக்கு
Click this link
BEST APTITUDE CHANNEL
மற்றும் உங்களுக்கு aptitude இலவசமாக மிக எளிய முறையில் பள்ளிக்குழந்தைகள் கூட எளிதில் புரிந்துக் கொள்ளும் வண்ணம் நடத்துகிறார் இந்த கணித ஆசிரியை அவர்கள் ,
மிக மிக எளிய முறையில் அனைவரும் எளிதில் புரிந்துக் கொள்ளும் முறையில்
நடத்துகிறார்.
இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த ஆசிரியை நடத்தும் பயிற்சி வகுப்புகள் எல்லாம் இலவசம்.
மேலும் உங்களின் சந்தேகங்களுக்கு உடனுக்குடன்
பதில் கிடைக்கும்.
தேர்வுகளில் வெற்றி பெற எங்கள் இணையதளம் சார்பில் வாழ்த்துக்கள்.
One of the best aptitude channel in YouTube . It is our website recommended
Please utilise and get more marks to crack the aptitude exam
Channel name :Radhina quants
Classes : aptitude
YouTube link:Click the link to go
0 Comments