About Me

bhaarathi paadal

WELCOME TO MESSAGE:
   தமிழ்நாடு 
காவிரி தென்பெண்ணை பாலாறு -தமிழ் 
கண்டதோர் வையை பொருநை நதி -என DOWNLOADLINK
மேவிய ஆறு பலவோடத் -திரு 
மேனி செழித்த தமிழ்நாடு 

வீரம் 
சிங்களம் புட்பகம் சாவக மாகிய 
தீவு பலவினுஞ்  சென்றேறி -அங்கு 
தங்கள் புலிக்கொடி மீன் கொடியும்நின்று 
சால்புறக்  கண்டவர் தாய்நாடு 

பன்னாட்டு உறவு 
சீன மிசிரம் யவனரகம் -இன்னும் 
தேசம் பலவும் புகழ்வீசிக் -கலை 
ஞானம் படைத்தொழில்  வாணிபமும் மிக 
நன்று வளர்த்த தமிழ்நாடு  
     -பாரதியார்

Post a Comment

0 Comments

Welcome

BODY

How to prevent Right Click option using jquery

Try right-click on the page