WELCOME TO MESSAGE:
காதல்
மிகவும்
ஆபத்தானது ,
உண்மையா?
அல்லது
பொய்யா?
வாலிப
பருவத்தில்.
நேரம் விரயம்
நிம்மதி
இல்லை
ஏமாற்றப்படும் வாய்ப்பு
அதிகம்.
இதை பற்றி உங்கள் கருத்து என்ன?
எது காதலுக்கு
ஏற்ற
ஏற்ற
பருவம் .
ஏமாற்றப்படுவது
ஆண்களும்,
பெண்களும்
என
இருவருமே,
எப்பொழுது காதலிக்கலாம்?
எது உண்மையான காதல்?
உங்களின் கருத்துக்கள் தேவை?...
0 Comments