welcome to message:
உலகத்தில் நம்மை போன்ற உழவ ரெல்லாம்
அழுபவர்கள் ஆவோமா? ஒரு கூட்ட த்தார்
அனுபவிப்போர் ஆவோரா?ஒருஎறிந்த கல்போல்
விழுபவர்கள் ஆவோமோ?ஏய்ப்போர் நம்மை
மிதிப்பாரோ படித்துரைப்போல் என்றான் ரூமி
முழுவுரிமை பெற்றாக வேண்டும் இன்றேல்
முன்னேற்றம் முயற் கொம்பே!என்றான் ரூமி.
-உவமை சுரதா
விவசாயியின் குரல் !!!
உழவனுக்கே நிலம் சொந்தம் என்றிருந்தால் உலகத்தில் நம்மை போன்ற உழவ ரெல்லாம்
அழுபவர்கள் ஆவோமா? ஒரு கூட்ட த்தார்
அனுபவிப்போர் ஆவோரா?ஒருஎறிந்த கல்போல்
விழுபவர்கள் ஆவோமோ?ஏய்ப்போர் நம்மை
மிதிப்பாரோ படித்துரைப்போல் என்றான் ரூமி
முழுவுரிமை பெற்றாக வேண்டும் இன்றேல்
முன்னேற்றம் முயற் கொம்பே!என்றான் ரூமி.
-உவமை சுரதா
0 Comments