பணம்
MONEY IS SO POWERFUL
சில பேர் கூறுவார்கள் பணம் எல்லாம் ஒன்றும் இல்லை .ஆனால் வாழ்க்கைக்கு பணத்தின் தேவை நிச்சயம் .அது தான் உங்களை வாழ்க்கையின் அடுத்த கட்டதிற்கு கொண்டு செல்லும். சிலப் பேர் சொல்லுவார்கள் பணம் எல்லாம் ஒன்றும் இல்லை என்று ஆனால் பணம் தான் உங்களுக்கு சந்தோஷத்தை தரும் ஏனெனில் உங்களோட பாசத்தை
வெளிப்படுத்த உங்க அன்பை உங்க பிள்ளைக்கு காட்டுவதாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் சரி
கொடுப்பவன் கிட்ட இருக்காது
கெடுக்குறவன் கிட்ட இருக்கும்
MONEY MAKES MANY THINGS
இது தான் வாழ்க்கை
அதனால பணம் எல்லாம் ஒண்ணும் இல்லை அப்படினு சொல்ரவங்க கிட்ட இருந்து தள்ளியே இருங்க அது தான் உங்களுக்கு நல்லது இல்லையென்றால் அந்த எண்ணம் உங்களுக்குள் வந்து விடும்.
உதாரணத்திற்கு ,
ஒரு உதவி பிறர்க்கு செய்வதாக இருந்தாலும் சரி ஏதோஒருவிதத்துல அது உங்க வாழ்க்கைக்கு உதவி செய்யும் .இது நிரந்தரம் இல்லை தான் ஆனால் நாம நடக்கும் நிழழை பிறர் மதிக்க வேண்டும் என்றாலும் பணம் தேவைதான் எப்படி இந்தியாவுள கார்ப்பரேட் தன்னுடைய பணம் பலத்தினால் எப்படி எல்லாவற்றையும் தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கிறானோ அது போல் தான் நம்ம வாழ்க்கை நம்ம கட்டுப்பாட்டுக்குள் இருக்க நம்ம பாக்கேட்ல பத்துருவா நிச்சயம் இருக்கணும் மறக்காதீங்க..
இது போன்ற ஊழலும் ஒழிந்தால் தான் வறுமை ஒழிய ஒரு அடித்தளம் உண்டாகும்.
உங்களை இந்த சமூதாயம் மதிக்க
உங்கள் உறவுகளுக்கு அன்பு என்ற தேனை ஊட்டுவதற்கு நிச்சயம் நீங்கள் சம்பாதித்து தான் ஆக வேண்டும்.
வாழ்வை முழுமைப் படுத்த பணம் ஒரு அங்கமாகவே இருக்கிறது.

உங்க மனசுக்கு புடிச்ச வேலையில் நல்ல ஆர்வத்தோட வேலை செய்திங்கனா உங்களுக்கு வேலை பலுக்கூடத் தெரியாது.
அதற்கென்று பணம் சம்பாதித்த உடன் உறவுகளை மறந்துவிடக் கூடாது,
அதை மறந்துவிடாதீங்க ,
படித்து மருத்துவராக ஆக வேண்டும் என்று நினைத்த அந்த அனிதாவிடம் பணம் இருந்திருந்தால் இன்றைக்கு அந்தப்பிஞ்சு உயிர் காற்றை சுவாசித்து இருக்கும்,
ஒரு இளைஞன் தன்னுடைய திருமண வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தவுடன் சராசரியாக அந்த இளைஞனுக்கு gas bill ,current பில், வீட்டுவாடகை அப்படி இப்படியென்னு கிட்டத்தட்ட 20000 தேவை அவனுக்கு கிடைக்கிற ஆரம்பக்காலத்துப் சம்பளமான 12000 வைத்துக்கொண்டு அந்தஇளைஞன் என்ன செய்வான்.
இதுல நாட்டுக்காக என்ன செய்தானு யாரும் கேட்றாதீங்க !!!
முதலில் இந்த நாடு அவனுக்கு என்ன செய்தது உதாரணமாக ஒரு சின்ன ஊழல் இன்றைக்கு அந்த இளைஞனை எப்படி பாதிக்குது தெரியுமா
KIA MOTORS
ஒரு கார் நிறுவனம் அதிகப்படியாக COMMISSION கேட்டதால் இன்றைக்கு ஆந்திராவில் அழகாக அமைத்து செயல்பட ஆரம்பித்துள்ளது.

0 Comments