About Me

தத்துவம் JUST PHILOSOPHY




"கடின உழைப்பு வீண் போகாது",  மறக்க வேண்டாம்.... 

பொதுவாக நாம் நம் வாழ்வில்  ஒன்றை செய்ய நினைக்கும் முன்  பல தடைகள்  வரும்  என்று பலரும் சொல்வார்கள் அது உண்மைதான் 
 ஆனால் நீங்கள் தோர்ப்பதற்கு நீங்கள் தான்  காரணம். 


STEVE JOBS (I PHONE ) 
"தன்னுடைய  16 வது வயது வரைக்கும்  மூன்று வேலை  சாப்பாட்டை ஒழுங்காக சாப்பிட்டது இல்லையாம்".
----------------------------------------------------------------------------------------------------------------------
ஏன் என்றால் நீங்கள் முயற்சி செய்து தோற்றுவிட்டீர்கள் என்றால்,
  
சிலர் அத்தோடு  அதனை விட்டு விடுவார்கள் 
சிலர் தனக்கு தன் இலக்கு என  போய்க்கொண்டே இருப்பார்கள் 


சரி நீ என்னதான் சொல்ல வருகிறாய் என்றால்
 உங்களுக்கு தெரியாததா
நீங்கள் ஒரு இலக்கை  நோக்கி பயணிக்கும் போது முதல் அடி முற்றிலுமாக 
சறுக்கும்  ஏன்? அந்த இலக்கை அடையும் போது வரும் தடுமாற்றங்களை  
 நீங்கள் தாங்கி  முன் செல்வீர்களா என்று அந்த இலக்கே உங்களை 
சோதிக்கும்


ஒன்று மட்டும் உங்கள் நினைவில் இருக்கட்டும்   நீங்கள் இது தான் என்று இறங்கிவிட்டீர்கள் என்றால் அதில் சற்றும் தாமதிக்காமல்   உங்கள் பயணத்தை தொடர வேண்டும்.



எதை நீங்கள் சாதிக்க நினைக்கின்றீர்களோ அது உங்கள் காலடியில் மயங்கி கிடக்கும்.


வாழ்கையில்  எதில் நீங்கள்  வெற்றிபெற நினைக்கின்றீர்களோ !!!அனைவருக்கும் ஒன்றே ஒன்று நிச்சயம் வேண்டும்.


focus

set a plan or put the path from  your  calculation


உங்களால் முடிந்தால் இந்த இரண்டு  கருத்துக்களின்  அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்.


எந்த ஒரு வேலையைச் செய்தாலும்  தேவை இதுமட்டும் தான் .

தன்னம்பிக்கை என்பது  நீங்கள் வைத்த  முதல் அடி ,அதுதான் உங்கள் பலம் .

DO  OR   DIE

செய் அல்லது செத்து மடி  

கேள்வி பட்டிருப்பீர்கள் ,

இறுதிவரை விளையாடி பார்க்க வேண்டும் ஆட்டம் எப்பொழுது வேண்டுமானாலும் நம் கைகளில்  மண்டியிடும்.


DR.A.P.J. ABDUL KALAM 
 நீ எதை செய்ய நினைத்து கொண்டு இருக்கிறாயோ?
அதை எங்கோ ஒருவன்   செய்து கொண்டு இருக்கிறான் .


முயற்சி  என்பது சாதாரணமானதாக  இருக்கக்  கூடாது.

முயற்சியின் அர்த்தம்  மறுபடி மறுபடி , திரும்ப திரும்ப    முன்னேறிக்கொண்டுஇருப்பது தான்.

உதாரணத்திற்கு  அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கும் எண்ணிக்கை 


7,00,000  ஆனால் அந்த தேர்வை எழுதுபவர்கள்  60 % சதவீதம்  தான் .

போட்டித் தேர்வுகளை பொறுத்த வரையில்  ஒரே ரகசியம் தான்  வெற்றிப்பெற 


REVISION  REVISION  REVISION
  
இதைத் தான்  மறந்து விடுகிறார்கள் .


ஒவ்வொரு சரியாக படிக்கும் மாணவனும் 12 நபர்களை  கீழ்த்தள்ளி முன்னேறுகிறான்.



ஆகையால் காதல் தவறல்ல  அதையே பொழுது போக்குக்காக   செலவு செய்பவர்கள் அதிகம்  ஆகிவிட்டார்கள்.



"நீங்கள் முன்னேறினால்  அது உங்கள் தலை எழுத்தை  மற்றும்  மாற்றாது "

அது உங்களை  சார்ந்து இருப்பவர்களையும்  உயர்த்தும்  அதை மறந்து விடாதீர்கள்.



ஏதோ  ஒன்றை நினைத்து எங்கோ பயணிக்கும் உங்களுக்கு ஒரு கேள்வி?
உங்களை பெற்றவர்க்கும் ,இந்த நாட்டிற்கும் என்ன  செய்து தொண்டாற்ற போகிறீர் .

உங்களின் முதல் எதிரி யார்  தெரியுமா ?  சோம்பேறி. 
அவனை மட்டும் தோற்கடித்து  வீட்டீர்கள்,அதற்கு பின்பு தடைபோட  யாரும் இல்லை . 


எதை சாதித்து உங்களையும் உங்கள் பெற்றோர்கள் அல்லது உங்களை உண்மையாக நேசிப்பவர்களுக்கு  எதை  சமர்ப்பிக்க நினைக்கிறீர்களோ  
அதை  துல்லியமாக தாக்குங்கள். 


"வாழ்க்கையில  ஜெயிச்சவங்கன்னு  யாரும் இல்லை " , ஆனா ஒரு தடவை  நீங்க  சாதிச்சிட்டீங்கன்னா!!!  


அது உங்க விதிய எப்படி மாத்தும்  என்று அப்பொழுது தான் தெரியும் .
"HARD WORK NEVER FAILS"  

பிரான்ஸ் அரசர் நெப்போலியனின் உயரம் உங்களுக்குத்  தெரியுமா? 

சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழிப்பவர்கள்.பொழுது போக்கிலேயே  உங்கள் வாழ்க்கையை போக்கி விடாதீர்கள்.

                                                     நன்றி 
*********************************************************************************

Post a Comment

1 Comments

Unknown said…
அருமை தம்பி வாழ்த்துகள். நீங்கள் மேன்மேலும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துகள். நன்றி வணக்கம்.

Welcome

BODY

How to prevent Right Click option using jquery

Try right-click on the page