we are all human beings.
please live your life.
.
முக்கிய குறிப்புகள்:
புத்தர்
கி.பி . ஆறாம் நூற்றாண்டில் புத்த சமயம் தோன்றியது.
.
முக்கிய குறிப்புகள்:
புத்தர்
கி.பி . ஆறாம் நூற்றாண்டில் புத்த சமயம் தோன்றியது.
- புத்த சமயத்தை தோற்றுவித்தவர் புத்தர்.
- புத்தரின் இயற்பெயர் : சித்தார்த்தர்
- தந்தைப் பெயர் :சுத்தோதரர்(சாக்கிய சத்ரியா அரசவை)
- தாய்: மாயாதேவி கோசலா அரசாங்கத்தின் ராணி
தனது ஏழாம் வயதில் தாய் மாயாதேவி இறந்துவிட்டார் .
சித்தார்தர் சிற்றன்னையான பிரஜ பத்ய கௌதமி வார்களால் வளர்க்கப்பட்டார்.
- பிரஜ பத்ய கௌதமி தான் புத்தாவின் முதல் பெண்"(nun)".
தனது 16 வது வயதில் யசோதரையை மணந்தார்.
மகன்: ராகுலன்
திருமண வாழ்க்கை :
தனது 19 வது வயதில் யசோதரையை விட்டு பிரிந்து உண்மையை தேட
ஆரம்பித்தார்.
இல்லறத்தை விடுத்து வெளியே வந்ததும் நான்கு விஷயங்களை பார்க்கிறார்.
- முதுமையால் தள்ளாடுபவர்கள்
- வறுமை ,நோய் மற்றும் மறுபக்கம் செல்வம்
- இறந்த சடலம்
- சன்யாசி
உண்ணாமல் தவம் இருந்து அனைத்தையும் அடக்கினார் கிடைக்கவில்லை.
மகாசிரிநிசி கிராமண (உண்மையை தேடுதல்)
தனது 29 தாம் வயதில்,
புத்தரின் ஆசிரியர்கள்:
அலாம் கலாமா - தியானம் செய்ய உதவி செய்கிறார்.
ராம்புத்ரா ----யோக செயீய சொல்லி தருகிறார்.
சுஜாதா அவருக்கு பாலைக்கொடுத்து உணவு தருகிறார்.
பின்பு,
தனது 35 ஆம் வயதில் நிரஞ்சனா ரிவர் (ஆறு) ரில் குளித்து
பின்பு போதி மரத்தடியில்45ந்து நாற்கள் தவம் இருக்கிறார்.
தனது 45 ஆம் வயதில் ஞானம் பெறுகிறார்.
முதல் போதனையைப் புத்தர்உத்தரப்பிரதேசத்தில் வாரணாசியின்
அருகே உள்ள சாரநாத்தில் உள்ள மான்பூங்காவில் தொடங்கினார்.
தர்ம சக்கர பரிவர்த்தனா (TURNING OF WHEEL) பேச்சைக்குறிக்கும்.
அந்தப் பேச்சுக்கு அப்புறம் புத்தரின் முதல் ஐந்து பேர் புத்தரைப் பின்பற்ற
ஆரம்பித்தார்கள்.
அவர்கள் :
- அனந்தா
- புபாலி
- மோகல்லனா
- அசவஜித்
- சரிப்துர்
- *உலகம் துன்பமயமானது.
- துன்பத்திற்கு காரணம் ஆசையே
- ஆசையை ஒழித்தால் துன்பத்தில்இருந்து விடுபடலாம்.
- ஆசையை ஒழிக்க எட்டு நெறிகள்
ஆசையை ஒழிக்க எட்டு நெறிகள்:
- நல்ல நம்பிக்கை
- நல்லப் பேச்சு
- நல்ல வாழ்வு
- நல்ல சிந்தனை
- நல்ல முயற்சி
- நல்ல நடத்தை
- நல்ல செயல்
- நல்ல தியானம்.
புத்தர் தனது என்பதாம் வயதில் பரிநிர்வாணம் அடைகிறார்.
B.C (563-483)
மலாய்த் தலைநகர் உதரப்பிரதேசத்தில் புத்தர் இறக்கிறார்.
ஐந்து சின்னங்கள் :
- பிறப்பைக்குறிக்கும் -- தாமரை மற்றும் காளை
- பரிநிர்வானா இறப்பைக்குரிப்பது - ஸ்தூபி (புத்தரின் பற்கள்,சாம்பல்) ..
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தரின் நூல்கள்:
திரிபீடகம் = வினாயபீடகம், அபிதம்மா பீடகம் ,சுத்த பீடகம் என்ற மூன்று உற்பிரிவுகளைக் கொண்டது
புத்த சமயம் புத்தர் இறந்த பின் இரண்டாகப் பிரிந்து
ஹீனயானம்:
புத்தரின் கொள்கைகளை மட்டும் பின்பற்றுபவர்கள்.
* உருவ வழிபாடு செய்யாதவர்கள்
மஹாயானம்:
புத்தரை தெய்வமாக ஏற்றுக்கொண்டவர்கள்.
*சிலை வழிபாடு செய்யாதவர்கள்.
*********************************************************************************
அடுத்த குறிப்பில் புத்தரின் சங்கங்களைப் பற்றிக் காண்போம்.










0 Comments