About Me

TRUE STORY - heart broken

we are all human beings. please live your life.
கோபம்:

கோபம் ஏன் வருகிறது.முதலி கோபம் வருவதற்கு  என்ன காரணம்?
தயவு செய்து கோபம் கொல்லாதீர்கள் .
ஏனெனில்  அது உங்கள் அழகான
"வாழ்க்கையை அழித்து விடும்" 
இதற்கு பல சான்றுகள் உலகத்தில்
தற்போதும் நிகழ்ந்து கொண்டுதான்
இருக்கிறது.
உதாரணத்தை நாம் கடைசியில் பார்ப்போம்.
முதலில் கோபத்தை வெளியில்  இருக்கிறவர்களிடம் காட்டினால்,அது
எத்தகைய தாக்கத்தை உண்டாக்கும் என்று நாம் அறிவதற்கு தேவையில்லா
என்று  நாம் கருத்தில் கொள்ளலாம்.
 ஏனென்றால் சிலநேரத்தில் அந்த கோபம் உங்களை காப்பாற்றவும் செய்யும்
சிலநேரங்களில்,
தலைக்கவிழ்க்கவும் செய்யும்.

ஆனால் குடும்பத்தில் உங்களுக்கு தேவை கோபம் அல்ல கட்டுப்பாடு  மற்றும் கண்டிப்புதான்,
இல்லையென்றால், அது எவ்வளவு பெரிய கோலத்தை உங்கள் குடும்பத்தில்
போடும் என்றால்,
அதைக்காணச்  சில சமயம் நீங்களே  இருக்க மாட்டீர்கள்!!!!.

அதற்கு உதாரணமாக ஒரு கொடுமையான நிகழ்வு நடந்தேறி இருக்கிறது.

அமெரிக்காவில் ; கொலராடோ என்னுமிடத்தில் நடந்த மிக்க கொடுமையான ஒரு சம்பவம் தான்.
உங்களின் இதயத்தை சிறிது நேரம் கட்டிவிடுங்கள்.இப்பொழுது உங்கள் இதயத்தில்  
மனிதத் தன்மைக்குரிய கருணை,பாசம் இது இல்லாமல் இருக்கட்டும்
வாருங்கள் உள்நுழைவோம்:
13 ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த அந்தக்கொலை சம்பவம் மனதை உறையவைத்து விடும்
ஒரு குடுமபம் அந்தக்குடும்பத்தில் கணவன் மனைவி  மற்றும் இரண்டு குழந்தைகள்
மனைவி மூன்றாவதாக கர்ப்பம்  அடைந்து இருக்கிறாள்.
அப்பொழுது 
குடும்பம் மிக அழகான முறையில்  சென்றுக்  கொண்டிருந்தது. ஜூலை
மாதம்  கணவனுக்கு  ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு
பின்பு அது காதலாக மாறியது.அந்தக்கணவன் மனைவிக்கு துரோகம்
செய்ய ஆரம்பித்து விட்டான். அந்தக் கணவன் மனைவி உறவு எப்படி பட்ட உறவு தெரியுமா?
இரண்டு பெரும் எட்டு ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்கிறார்கள்.அவன் மனைவியின் மூன்றாம் கர்ப்பம்  அவனுக்கு அழகிய இரண்டு பெண் குழந்தைகள்  மனைவி  business    செய்துக்  கொண்டு வருகிறார்.
மிகவும் அன்பான மனைவி கணவனும் மனைவியும் அப்படிப்பட்ட காதலர்கள் .கணவன் அந்த நட்புக்காதலியிடம் தனக்கு கல்யாணம்  ஆனதை மறைத்து
அந்தத் தோழியிடம் நெருங்கி பழகி இரண்டு பெரும் கணவன் மனைவியாக
நெருங்கிவிட்டார்கள்.
இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டு இருந்தது
கணவன் தன்னுடைய மனைவியிடம்  இருந்து தள்ளிப்போக ஆரம்பிக்கிறான்.
மனைவி உணர்கிறாள்
ஏனென்றால்  அவனோட எட்டு வருஷம்  குடும்பம் நடத்திஇருக்கிறாள்....
அடுத்து தன்னுடைய கணவனப்பத்தி தன்னுடைய தோழிகிட்ட சொல்ல ஆரம்பிக்கிறா .அதுக்கு அப்பறம் அவன் அவளை விட்டு தள்ளிபோறத உணர்ந்த அந்த மனைவி ஒரு கடிதம் ஒன்னு எழுதுறா அதுல ஒரு சின்ன பகுதி: 
my dear husband ----:
"நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ற", இப்பல்லாம் நீ என்கிட்ட பேசமாட்டிக்கிற
என்ன தொடக்கூட மாட்டிக்கிற நான் உன்னுடைய முத்தம் ,தொடுதல் ,உன் சிரிப்பு  இதை எல்லாம் நான் இழந்துட்டேன் நம்ப எப்படி இவ்வளவு தூரம் தள்ளி போனோம் என்.my dear ---



அதுக்கு அப்புறம்  ஆகஸ்ட் 13 காலை 2.43 a.m.


அவனுடைய மனைவி business trip முடிச்சிட்டு  வீட்டுக்கு வறா ,
ரெண்டு பேரும் ஒன்றாகிறாங்க அன்னைக்கு காலையில் கணவன் மனைவிக்கிட்ட  பிரிவதுப்பற்றி பேசலானு முடிவு எடுக்கிறான்.

பேசவும் செய்கிறான்.
அதுக்கு அப்புறம் மனைவி கண்டுபிடித்து விடுகிறாள்.
உனக்கு  நீ யாரோ ஒருத்தி மேல affair  வெச்சிருக்க அப்படின்னு சொல்கிறாள்.
  அதற்கு அவன்  அப்படிலாம் இல்லை  சொல்லி மறுத்துறான்.
   

அவள் அப்புறம்  அழுகை   ஆரம்பிக்கிறா!!!

 கணவன் கிட்ட  சொல்றா  நீ இனிமேல்  குழந்தைகளை பார்க்க  முடியாது 
ஏன்  அப்படி சொல்கிறாள் பாத்திங்கனா  என அந்த affair  வந்ததால அவன் 

குழந்தைகள கஷ்டப்படுத்துவான். சரி அடுத்து  கோவத்துல  அவளை அடிக்கிறான்  அதுக்கு அப்புறம்,


ஒரு சின்ன விசயம்  அந்த ரெண்டு பெண் குழந்தைகளுக்கும்  வயசு என்னனு பாத்தீங்கன்னா  ஒரு குழந்தைக்கு 4 வயது,

இன்னொரு குழந்தைக்கு 3 வயது,

ஒரு குழந்தை வயிற்றில்


இப்ப கதைக்குள்ள  வருவோம்  அவன் கழுத்துல கைய வெச்சி  நசுக்குறதுல
 அவள்  இறந்து போற

அவன் கழுத்துல கைய வெச்சி  கொள்ளும் போது
  "(பெயர்  மாற்றப்பட்டுள்ளது" )


"ஷண்ணன்(மனைவி)  என்ன பண்றானா ஒரு வார்த்தை கூட பேசல 
அவனையே பாக்குற   
தப்பிக்கவும் போராடல  
கத்தவும் செய்யல" 

எனா "ஷண்ணன்",  அவன  அப்படி காதலிக்கிறா

அப்புறம்  ஷண்ணனுடைய  body dispose  பண்ண போறான்

அப்ப அங்க நடந்த சத்தத்தைக்  கேட்டு  4 வயசு குழந்தை  பெல்லா
எழுந்து வந்து கேக்குறா?

 "அப்பா  அம்மாக்கு  என்ன ஆச்சு"?...

க்றிஸ்    சொல்றான்  இல்ல அம்மாக்கு உடம்பு சரியில்லை

அப்படின்னு சொல்லி அந்தக்குழந்தை  கண்ணு எதிர்லயே  ஒரு துணில


அவள்  உடம்ப  சுத்துறான்  சுத்திட்டு கார்ல போட்டுர்றான் .
இதை  அந்த நாலு வயசு  குழந்தை  பாத்துட்டு  மறுபடியும் கேக்குற
"அம்மாக்கு என்ன ஆச்சு ?"...


அப்புறம் அந்த ரெண்டு பெண் குழந்தைகளையும் 


கூட்டிட்டு  மனைவி ஷண்ணனோட  BODY  DISPOSE  பண்ண போறான்.


 எண்ணெய்கிணறு இருக்குற இடத்துக்கு 
 கொண்டுபோறான்


முதல்ல  TRUCK ல  இருந்து மனைவி   "ஷண்ணனோட"  BODY
 தூக்கி கொண்டு போய்  புதைக்கிறான்.

"இத அந்த ரெண்டு குழந்தைகளும் இத பாத்து அழுகுது' 
''
அப்பா அம்மாவை என்ன பண்றீங்க!...

அதுல 4 வயசு  குழந்தை பெல்லாக்கு  அங்கு நடக்குறது எல்லாமே  அந்தக்
குழந்தைக்கு  தெரியும்னு   அவனே சொல்றான்  police  வாக்கு மூலத்தில

அதுக்கு அப்புறம் கார் கிட்ட  வரான்,  வந்து

முதல்ல  அந்த மூணு வயசுக்குழந்தைய  ஒரு  bedsheet வெச்சி
மூச்சுத்  தினர  கொல்றான்

கொண்டுட்டு   அந்த மூணு வயசுக்குழந்தைய தூக்கிட்டுப்  போய்  அந்த எண்ணெய்க்கிணற்றுல  போட்டுட்டு  வந்து இன்னொரு குழந்தையாகிய

4 வயசு பெல்லா கிட்டப்  போறான் பெல்லா எல்லாத்தையும் பாத்துட்டு தான் இருக்கா  ஒருவார்த்தை  கேக்கலையா

பெல்லா  தன்னுடைய அப்பாகிட்ட சொல்றா  அப்பா 3 வயசு குழந்தையாகிய
தனது தங்கையான cece   பத்தி  கேக்குறா? cece க்கு என்ன ஆச்சு ?
cece  க்கு நடந்தது தான எனக்கு நடக்க போகுது
soft voice she asked  மென்மையான குரலில்  கேக்குற  அதற்கு இவன் எந்த பதிலும் சொல்லல
அந்த 4 வயது  பெல்லா வையும் அதே போர்வையில்  மூச்சு திணற வச்சி
கொல்றான்.


கொண்டுட்டு  அதே மாதிரி இன்னொரு ஆயில்  கிணறுள்ள போட்டுட்டு வந்தர்றான்.

அடுத்த ரெண்டாவது நாளில் FBI  அவனை அர்ரெஸ்ட் பண்ணி தண்டனையும்  கொடுக்குறாங்க.


நவம்பர் மாதம் அவனுக்கு தண்டனை  தொடர்ச்சியாக சிறையில் இருக்கும் படி


வன் மட்டும் கோவப்படாம அங்க இருந்து கிளம்பி இருந்தானா !!!!

இன்றைக்கு  அந்தக்குழந்தை  மற்றும் மனைவி ,இந்த உலகத்தை  பார்க்காத
ஒரு குழந்தை என நன்கு பேர்  உயிரோடு இருந்திருப்பாங்க.

அந்த AFFAIR  வெச்சிருக்க பொண்ணு கிட்ட நாங்க ரெண்டு பெரும் பிரிய போறோம்  அப்படின்னு சொல்லி  ஏமாத்திரக்கன் அந்த காதலியையும் .

அது மட்டும்  இல்லாமல் அந்தக்காதலிக்கு  தெரியாத இவன் மனைவி கர்ப்பமா இருந்தது.


4 வயது  குழந்தை தனது அப்பா பத்தி ஒரு பாட்டு ஒன்னு எழுதி  இருக்கு :

சோசியல் மீடியா  ஷேர் பண்ணிருக்கா  மனைவி'


MY DADDY IS A HERO , HE HELPS ME GROW  UP
HE HELPS TO GROW UP STRONG,
 HE HELPS ME  SNUGGLE TOO,

HE READS ME BOOKS,

HE TIE MY SHOES ,

YOUR A HERO  THROUGH  AND THROUGH,

DADDY,DADDY I LOVE YOU
                                                                   - பெல்லா




உங்கள்  மனதை புண்படுத்தி இருந்தால்  I  AM  ......




                                                                               aktharrumi.blogspot.com 
                                                             youtube video

                                                                         










Post a Comment

0 Comments

Welcome

BODY

How to prevent Right Click option using jquery

Try right-click on the page