குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் மற்றும் டெல்லி ஜாமிஆ பல்கழைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்
நடத்து கின்றனர் ..டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழகம் மாணவர்கள் மீது போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தினர் .இதன் காரணமாக கொந்தளித்த மாணவச் சமூதாயம் .குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்தும் தாக்குதலைக் கண்டித்தும் வன்முறையில்லா போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக நாளை முதல் 23 தேதிவரை விடுமுறை அறிவித்துள்ளது. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது .
0 Comments