About Me

PLI அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகவர் வேலை 2020 26/09/2020

we are all human beings. please live your life.

we are all human beings. please live your life.

அரசு அஞ்சல் தபால் துறையில் நேரடி முகவர் ஆயுள் காப்பீட்டு வேலை குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அஞ்சல் தபால் துறையில் ஆயுள் காப்பீடு என்ற வேலை வரும் 26 9 2020 அன்று நேரடி தேர்வு நடைபெற உள்ளது.
இந்த வேலையில் நீங்கள் ஒரு ஆயுள் காப்பீட்டு முகவர் ஆக பணிபுரிய வேண்டும்.
அதுமட்டுமின்றி அலுவலகத்துக்கு சென்று வரத் தேவையில்லை.
நீங்கள் பிடித்துக் கொடுக்கும் தொகையை கொடுத்து அதில் இருந்து வரும் கமிஷன் தொகையை தான் நீங்கள் சம்பளமாக பெறுவீர்கள்.
தமிழ்



அதுமட்டுமின்றி அஞ்சலகதபால் துறையை ஆயுள் காப்பீட்டு முகவர் வேலைக்கு நீங்கள் செல்ல விரும்பினால் நீங்கள் வேலைக்கு முன் பணமாக ரூபாய் ஐந்தாயிரம் கட்ட வேண்டும்.
அது உங்களுக்கு சேமிப்பு பணமாக அஞ்சல் துறையில் சேமிக்கப்படும் நீங்கள் அந்த பணத்தை செலவு செய்து கொள்ளலாம்.

தகுதி:‌ பட்டதாரிகள்,12,ஆம் வகுப்பு முடித்த வர்கள்

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை போன்று ஒரு விண்ணப்பத்தினை உங்களிடம் கொடுப்பார்கள் அதை நீங்கள் பூர்த்தி செய்து பின்னர் ஆறு நாட்கள் பயிற்சி எடுத்த பின்னர் நீங்கள் இருந்த இடத்திலிருந்தே வேலை பார்க்கலாம்.





Place: post office 
Mount road , Chennai-02

Post a Comment

0 Comments

Welcome

BODY

How to prevent Right Click option using jquery

Try right-click on the page