About Me

no loan from china 13/03/19 | AktharRumi

we are all human beings. please live your life.
 கடன் வாங்காதீர்கள் சீனாவிடம் !!!

முன்னுரை :
நாடுகளின்  மீதுள்ள பேராசையின் காரணமாக இதுப்போன்ற ஒரு யுக்தியின்  அடிப்படையில் மற்ற நாடுகளை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு  இருக்கும்  ஒரு  நாட்டினைப் பற்றித்தான்  இக்கட்டுரையில் காண இருக்கின்றோம்.உள்நுழைவதற்கு முன் நாடுகள் அனைத்தும் சுதந்திரம்  அடியந்து விட்டதா  என இக்கட்டுரையின் கடைசியில்  உங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள்.வாருங்கள் உள்நுழைவோம்..


நாடு?
நாம் நினைக்கின்ற வாறு  நாடு சுதந்திரம் அடைந்துவிட்டது என்று எண்ணினால் ,முதலில் சுதந்திரம்  என்றால்  என்ன? நாம் யாருக்கும்  அடிமை இல்லை. நமது உரிமைகள் மற்றும் உடைமைகள் நம் வசம் இருக்கும் அல்லவா! நமது சொத்து ,நிலம் மற்றும் இன்னும் கூற...
ஆனால் , இங்கு கதையே வேறு ஆம் அந்த நாடு வேறு எந்த  நாடும் அல்ல சீனா தான் . 

உலகின் வல்லரசுகளில் ஒன்றான அவன்தான்.
ஒரு வல்லரசைப் பற்றிச் சொன்னால்  இன்னொரு வல்லரசு  சும்மா இருப்பானா .


அவன்தான் அமெரிக்கா   சீனாவின் தரவரிசைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திதிருக்கிறான் ..

சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் நாடுகள் பற்றி அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரி  ஒருவரின் தொகுப்பு தான் இந்தக் கட்டுரை.

சீனா இந்தியாவை எப்படி பொருளாதார சந்தையாகப் பார்க்கின்றதோ ?
அதேப் போன்றுத்தான் மற்ற நாடுகளிலும் தன்  ஆதிக்கத்தை அதே பொருளாதாரக் கொள்கைகளைவ்  வைத்தே  நசுக்க ஆரம்பித்துவிட்டது .


மெரிக்கத் தலைமை அதிகாரியின்  கருத்தும்  மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் நாடுகளும் :

அமெரிக்க தலைமை அதிகாரி  குழுவின் தலைவர்   டன்போர்ட்   .  அமெரிக்க  இராணுவத்தினரிடம்  கூறியதாவது , 
உலகை தன் பொருளாதாரக் கொள்கையினால் சூறையாடிக்கொண்டு வருகிறது சீனா   என குற்றம் சாட்டியுள்ளார்.
"ONE BELT ONE ROAD"-  இந்தத்  திட்டத்தின் மூலம்  தனது உலக வர்த்தகச் சந்தைகளை  இணைக்க முற்படுகிறது சீனா,


சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் நாடுகள் ::

  • பாகிஸ்தான்   -  பலுசிஸ்தான்  மாகாணத்தில்  

அரபிக் கடலில் குவாடர் துறைமுகத்தை சீனா அமைத்து வருகிறது .
இதனால் சீனா மற்றும் பாகிஸ்தானால் போடப்பட்ட  ஒப்பந்தத்தில்  கூறப்படுவதாவது ,பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில்  பாகிஸ்தான்  10 பில்லியன் டாலர்  கடனாளியாகியுள்ளது.

  • இலங்கை  சீனாவுக்கு  தர வேண்டிய  கட்னுக்காக தனது  ஆழ்கடல் துறைமுகத்தை  99 வருட  குத்தகைக்கு  கொடுத்துள்ளது ,

மேலும் சீனாவிடம்  70ந சாதவேத பங்கும் உள்ளது .

  • மாலத்தீவு  - சீனாவுக்கு  1.5 பில்லியன் டாலர்  கடந்தர வேண்டியுள்ளது.காரணம் ; கட்டுமானத் திட்டங்களுக்காக  கடன் தரப்பட வேண்டும் . இது அந்நாட்டின்  30% GDP
  • ஆஃப்ரிக்கா கண்டத்தின் "டிஜி" பௌட்டி , நாடு  2017ல் சீனாவுக்கு  தனது  நாட்டின்  GDP யில் 80%  கடனாளியாக உள்ளது .

இதனால் , சர்வதேச  இராணுவத்  தளவாடமாக  அந்நாடு மாறியுள்ளது.


  • லத்தீன் அமெரிக்கா  நாடுகளில் ஒன்றான ஈகுவடார் , சீனாவுக்கு  6.5 பில்லியன்  டாலர்  கடனாக்லியாக உள்ளது. அதற்கு பதிலாக சீனாவுக்கு  அந்த நாடு  தனது நாட்டில் உற்பத்தியாகும்  கச்சா எண்ணெய்  ஏற்றுமதியில்  80 முதல் 90 %  சதவீதம் சீனாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
  • அர்ஜென்டீனா  - சீனாவுக்கு  தனது  நிலத்தை வரியில்லாத குத்தகைக்கு  விட்டுள்ளது. இதனால் சீனா  அந்த நாட்டில்  தனது இராணுவத் தளத்தை நிருவியுள்ளது.இதைக் கண்காணிக்க  அர்ஜெண்டினாவுக்கே அனுமதி இல்லையாம் !!!


இதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  இல்லையெனில்  இவை அமெரிக்க இராணுவத்தில்   பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என குற்றம் சாட்டியுள்ளார் ..

"இதில்  குறிப்பாக சீனா நட்பு நாடுகளுடன்   செய்துக்கொள்ளும் ஒப்பந்தத்தில்   எவ்வித பாதுகாப்பு  நடவடிக்கை களையும் மற்றும் சர்வதேச விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என்பதே உண்மை ".

சரி இதில் நாம் குறிப்பாக கவனிக்க வேண்டியது , சீனா ; இந்தியாவுடன் செய்துக் கொள்ளும் ஓப்பந்தங்களையும்  மற்றும் மாமல்லபுரத்து  
வருகையையும்  தான் 


முடிவுரை:

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டவைகள் அனைத்தும் உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தாது  என நம்புகிறேன்.


இதிலிருந்து நீங்கள் அறிந்தது என்ன?
இக்கட்டுரை பயனுள்ளதாக அமைந்ததா ?

Post a Comment

0 Comments

Welcome

BODY

How to prevent Right Click option using jquery

Try right-click on the page