we are all human beings.
please live your life.
உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட கஷ்டகாலங்களைப் பற்றித்தான் . இன்று நாம் காணப் போகிறோம் .ஆம் நான் சற்று தயக்கத்துடன் தான் எழுதுகிறேன்.என்னதான் இறுதியில் நீதி கிடைத்து விட்டாலும் அவள் தான் வாழ்க்கையில் இழந்த உறவுகளையும் மற்றும் உயிர்களையும் கடவுளால் மட்டுமே திரும்பித் தர இயலும் .ஆம் வாருங்கள் கதையினுள் செல்வோம்.
பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் வயது 17 .அவள் எல்லோரும் போலும் தன் வாழ்க்கையை வேலையோடு இணைத்து வாழ ஆரம்பித்தாள். ஆனால் அதுவே அவளின் வாழ்க்கைக்கே ஆபத்தாய் அமையும் என அவள் அறிந்திருக்கவில்லை .ஏனெனில் அங்கு தான் அவளின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அச்சம்பவத்தை விவரிக்கும் பொழுது உங்களுக்கு ஏற்படும் மனக்கசிவுக்கு நாங்களும் இந்த வலைத்தளமோ பொறுப்பு அல்ல .
அப்பெண்ணுக்கு சுமார் 17 வயது இருக்கும் தனக்கு தெரிந்த பெண்களுள் ஒருவரான சாஷி சிங் அவளுக்கு வேலை வாங்கித் தருவதாக எண்ணி அவளை அரசியலில் ஊரிப் போன முதலைகளுக்கு இரையாக்க அந்த ஊரின் mla வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் .அப்போது சுமார் 8 மணியளவு இருக்கும்.
அந்த ஊரின் எம்எல்ஏ வீட்டிற்கு அழைத்துச் சென்று வேலை வாங்கித் தருவதாக கூறி அங்கிருந்த வேட்டை நாய்களிடம் வேண்டாம் நாய்களுக்கு கூட நன்றியுண்டு , அந்தக் கொடூரமான அரக்கர்களுக்கு இறையாக்கி விட்டாள்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் எங்கும் ஓடி ஒளியாமல் மிகத் துணிச்சலாக தைரியத்துடன் அரசியல் செல்வாக்கில் உள்ளவர்களை எதிர்த்தால் என்ன நடக்குமென அறிந்தும் துணிச்சலுடன் எதிர்த்துப் போரிட்டாள்.
எதிர்த்து போரிட்டதின் விளைவு , தனது தந்தையின் மரணம் , உதவியர்களுக்கு உபகரணமாக ,
அவர்களின் அன்பளிப்பாக அந்த மனித உருவில் இருக்கும் மிருகங்களுக்கு தெரிந்த ஒரு யுக்தியாக கொலை . அவள் அன்று காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தாள்.அன்று அவளுடன் தனது வழக்குறைஞர்,
மற்றும் அவளது உறவினர்கள் இருவரின் உயிரை லாரியிட்டுக் கொன்றார்கள்.
பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவளது வழக்குறைஞர், பலத்த காயங்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
அரசியல் செல்வாக்கை எதிர்த்துப் போரிட்ட அவளின் துணிச்சலுக்கு கிடைத்தப் பரிசோ.
உடலில் பல காயங்களுடன் ஜூலை2019 அன்று உயிருக்கு போராடினாள்.இங்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகாரவர்க்கத்திற்கு
எதிராக ஒரு பெண் போராடினால் நீதிக் கிடைப்பதற்குள் உயிர் சுவாசத்தை இழந்து விடும்.
ஆகவே நீதியை பெரும் முன்பு நீங்கள் நீதித்துறைக்கு முன்பு ஆளில்லா விமானம் போல் தனியே பறக்காமல் கூட்டாக தான் செல்ல வேண்டும்.
இன்னும் இந்தியாவில் பாலியல் வழக்குகள் வெறும் வழக்குகளாகவும் ,பேசுபொருளாகவும் பாதிக்கப் பட்டவரின் வாழ்க்கை கேள்விக்குறியாகவும்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டால்;;;;;; கைது கோபத்தை தீர்த்துக்கொள்வோம் என்ற மக்களின் மனநிலையாகவுமே
உள்ளது .இப்படிப் பாதிக்கப்பட்டவள் நிச்சயம் பெண்ணாகத்தான் இருப்பாள் .
பாதிப்புக்குள்ளாக்கப் பட்ட அப்பெண்ணின் வலியையும் வேதனையையும் யாராலும் உணர முடியாது.
உணரவும் போவதில்லை ஆனாலும் இந்தக் குற்றங்கள் ஒரு செய்தியாகவும் மட்டுமே ஒளிபரப்பப்படுவது மற்றொரு கொடுமை .
சௌத் கொரியாவில் பாப் நட்சத்திரங்கள் கூட தண்டிக்கப் படுகிறார்கள் .
குற்றம் என்றாள் அது குற்றமே !!!!!

0 Comments