About Me

perazhivu kalin arambam | tamil history | disaster happens

we are all human beings. please live your life.


கடந்த  1,00,000  ஆண்டுகளில்  ஏற்பட்ட  இயற்கைப் பேரழிவுகளை ஆய்ந்த   நிலவியல்  அறிவியலாளர்கள்  , கி.மு. 80,000 முதல்  கி.மு. 1500  வரையிலான காலத்தில்  ஏற்பட்ட ஐந்து பெரும் பேரழிவுகளைப் பட்டியலிட்டுள்ளனர் .கடைசியாக  கி.மு. 1500 இல்  ஏற்பட்ட  பேரழிவு  தமிழ்  இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கீழே  அட்டவனையில்  கட்டபட்டுள்ளதைப்போன்று, பல கட்டங்களாக  ஏற்பட்ட  பேரழிவுகளால்  குமரிக்கண்டம்  கடலுக்குள் மூழ்கிப் போனது.



பேரழிவுகளின் அட்டவணை :
முதற்கட்டம்  கி.மு.80,000   பெரும் பேரழிவின் தொடக்கம்  இலெமூரியாவின் 
 பெரும்  பான்மையான  பகுதிகள்  கடலில் மூழ்கின .


2. இரண்டாம் கட்டம்  கி.மு. 14,000  - .இலெமூரியாவின் சில பகுதிகள்  கடலில் மூழ்கின .

3.மூன்றாம் கட்டம் - கி.மு. 9,500  -  இலெமூரியாவின்  மேலும்  பல பகுதிகள்  கடலில்  மூழ்கின .

4.நான்காம் கட்டம்  கி.மு. 3,000  வரலாற்றுக் காலத்தின் தொடக்கம் 

5. ஐந்தாம் கட்டம் -  கி.மு. 1,500 -  சங்க காலம் 



இவ்வாறாக நமது வரலாறு மிகப் பழைமையானது . காணுங்கள் இனி அடுத்தடுத்த பதிவுகளில் .

Post a Comment

0 Comments

Welcome

BODY

How to prevent Right Click option using jquery

Try right-click on the page